Saturday, 20 April 2013




  ஜெயா தொலைக்கா ட்சியில் 
நேர்காணல் நிகழ்ச்சி 


அருமை தோழர்களே !

       
          நாளை (21-04-2013) இரவு 10.00க்கு ஜெயா  தொலைக்காட்சியில் நடைபெறும் நேர்காணல் நிகழ்ச்சியில் நமது மாநிலச்செயலர் தோழர் C.K.மதிவாணன் கலந்துகொண்டு உரையாடுகிறார்.  2-G அலைக்கற்றை அறிக்கைபற்றிய  இந்த விவாதத்தை திரு. ரவிபெர்னார்ட்  M.P.   அவர்கள் நடத்தி வைக்கிறார்கள்.  

அரிய பல உண்மை தகவல்களை தெரிந்துகொள்ளஇந்த நிகழ்ச்சியை  பார்க்கத்  தவறாதீர் .   இந்த நிகழ்ச்சியின் மறுஒளிபரப்பு  

ஜெயாபிளஸ் (JEYA PLUS)

தொலைக்காட்சியில்   22-04-2013   திங்கள் அன்று  இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகும்.


             

Friday, 19 April 2013




         
            வெளியீடு :  கல்மண்டபம் கோட்ட தோழர்கள் 



அகில இந்திய 
தேர்தல் முடிவுகள் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு 
BSNL Corporate Offie  Letter No: 
BSNL /Sr.GM (TS )/CRO /2013, Dated  18/04/2013
6TH MEMBERSHIP VERIFICATION - ALL INDIA RESULTS
SL.NO:
CIRCLE
NFTE
BSNLEU
FNTO
1
A&N
49
110
5
2
ANDHRA
7603
11056
1769
3
ALTTC
35
74
4
ASSAM
400
3082
331
5
BIHAR
2306
1544
1042
6
CO OFFICE
70
93
4
7
CHENNAI
2896
3038
895
8
CHATTISGARH
887
616
37
9
GUJARAT
4870
6843
1214
10
HIMACHAL
951
1531
30
11
HARYANA
1698
1893
32
12
J &KASHMIR
962
807
20
13
JARKAND
1310
627
407
14
KARNATAKA
5268
7937
683
15
KERALA
839
7734
2254
16
KOLKATTA TD
1146
4238
1043
17
MADHYAPRADESH
2703
3974
372
18
MAHARASHTRA
6055
10394
451
19
NE-I
87
1292
85
20
NE-II
233
851
1
21
NTR
591
374
104
22
ORISSA
1185
1800
209
23
PUNJAB
2698
4024
100
24
RAJASTHAN
2455
5321
131
25
T&D CIRCLE
3
41
5
26
TF- JABALPUR
290
306
59
27
TF-K
218
533
49
28
TF-Mumbai
280
283
60
29
TS
35
140
33
30
TAMIL NADU
6922
6178
1217
31
BRBRAITT
      -
76
1
32
UP EAST
2882
4183
550
33
UP WEST
2598
2932
165
34
UTHRANJAL
472
940
105
35
WEST BENGAL
918
4515
625
TOTAL
61915
99380
14088
PERCENTAGE
30.28
48.54


        6.88
Reactions: 
    

NFTE அங்கீகாரம் பெற்றதன் விளக்கக் கூட்டம் 
அண்ணாசாலை தொலைபேசி வளாகத்தில் நடைபெற்றது.
குழுமியிருந்த கூட்டத்தின் நடுவே நமது வெற்றிக்காக அரும்பாடுபட்ட அனைத்து தலைவர்களும் சிறப்புரையற்றினர்.