ELECTION

ELECTION

Saturday, 13 April 2013

இனிய 2013 தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
 



 சென்னை காஞ்சிபுரம் வலைதளம் மீண்டும் நம் கையினில்...

 தோழர்களே, http://nftekanchipuram.blogspot.in

எனும் நம் பழைய முகவரியிலே இயங்குகிறது.


தோழர்கள் எப்போதும் போல் தங்களுடைய ஆதரவை நல்க 

வேண்டுகிறோம்..


(ஆயிரம் கைகள் அணைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை) 

அ.தமிழ்செல்வி,  புது பெருங்களத்தூர்

 சென்னை காஞ்சிபுரம் வலைதளம் கடத்தபட்டது (HACKED)

 தோழர்களே, 

சென்னை காஞ்சிபுரம் வலைதளம் யாரோ விஷமிகளால் நேற்று கடத்தப்பட்டது. எனவே புதிதாக வடிவமைக்கப்பட்ட  வலைதளம்
WWW.nftekcm.blogspot.in  என்ற முகவரியில் இயங்குகிறது.   தோழர்கள் எப்போதும் போல் தங்களுடைய ஆதரவை நல்க வேண்டுகிறோம்

(ஆயிரம் கைகள் அணைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை)
---நாகராஜன்    சென்னை மாவட்டச் செயலர்

Friday, 12 April 2013

ANNA ROAD 12\4\13


 அண்ணாசாலை தொலைபேசி அலுவலகத்தில் 
மகளிர் அணி வாக்கு சேகரிப்பு





எங்கு பார்த்தாலும் எழுச்சி அலை
பொங்கி வழியுது உத்வேகம்
நீங்கள் சொல்ல வேண்டாம் நாங்கள் முடிவெடுத்து விட்டோம் 
இந்த முறை NFTE க்கே எங்கள் வாக்கு!!
ஊழியர்கள் உற்சாகம்

















Thursday, 11 April 2013



            நிர்வாகப்பிரிவு மற்றும் CGM அலுவலகங்களில் NFTE க்கு வாக்கு கேட்டு  தேர்தல்பிரச்சாரம்






RK NAGAR


 R.K. நகர் பகுதியில் தோழர்கள் மாபெரும் தேர்தல் வேட்டை
உண்மையை உரைத்து நிலைமையை விளக்கி 
தேர்தல் பிரச்சாரம்






Wednesday, 10 April 2013

தோழர்  D. ஆரோக்கியராஜ்
பணி நிறைவு பாராட்டு  விழா







பூத்துக்குலுங்கியது பூக்கடை

பார்த்து மகிழ்ந்தனர் தலைவர்கள் மேடையில்


தேர்தல் பிரச்சார நிறைவு கூட்டம் ஆரம்பம் முதலே களைகட்ட 

துவங்கியது. சுமார்  1500 க்கும் மேற்பட்ட தோழர்கள் புடைசூழ 

மேளதாளத்துடன் கூட்டம் துவங்கியது.’’சிங்கத்தின் கூட்டமடா நாங்கள்’’ 

’’அஞ்சிடோம் உன் அவதூறு கண்டு’’ என்று கட்டுக்கடங்காத கூட்டமாக 

குவியத்தொடங்கினர்.  இது வெற்றி விழாவிற்கான ஒத்திகையோ என்று 

பலரும் வியக்கும் வண்ணம் இருந்தது!.

ஒரு தொழிற்சங்கத்திற்கு இருக்க வேண்டிய மாண்புகளையும், 

பண்புகளையும் சீரழித்த BSNL EU சங்கத்தை துகிலுரித்தனர் அனைத்து 

தலைவர்களும்.. செயல்படாத சங்கமாக BSNL EU சங்கம் 9 ஆண்டுகளை 

வீணடித்ததை படம் பிடித்து காட்டினர்.

அனைத்திற்கும் முத்தாய்ப்பாக அமைந்தது நமது மாநிலசெயலரின் 

ஆற்றல்மிகு எழுச்சியுரை.

தலைவரின் அனல் பறக்கும் உரையின் போது எந்த தோழனும் இருக்கை 

விட்டு எழாததை பார்க்கும்போது  ‘’ தலைவா உன் நெஞ்சில் குத்திய 

முள்ளின் ரணம் என் கண்களில் தெரிகிறது ‘’  என்று சொல்லாமல் 

சொல்லியதாக இருந்தது.



















           

               

 R.K. நகர் பகுதியில் தேர்தல் பிரச்சாரம்